¡Sorpréndeme!

Ladakh issue | லடாக் பிரிவால் கோபமடைந்த சீனா.. இந்தியா சொன்ன விளக்கம்!

2019-08-13 9,386 Dailymotion

#ladakh
#kashmir
#article370

லடாக் தனியா பிரிக்கப்பட்டதால், சீனாவிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவிடம் தெரிவித்துள்ளார்.

India explains Ladakh status to China amidst new tension in the border with dragons.